CAQM நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CAQM Recruitment 2023!
Commission for Air Quality Management (CAQM) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Consultant (Accounts) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 01.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Commission for Air Quality Management (CAQM) |
பதவியின் பெயர்: |
Consultant (Accounts) |
பணியிடங்கள்: | 01 பணியிடம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், PSUs நிறுவனங்களில் Accounts, Audit துறைகளில் Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான வயது: | 01.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 63 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: | ரூ.60,000/- |
தேர்வு செய்வதற்கான முறை: | நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | caqm-ncr@gov.in |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 01.08.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |