14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

CAMPCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.52,650/- சம்பளம்|| ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

CAMPCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.52,650/- சம்பளம்|| ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரேகானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் (CAMPCO) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Assistant Executive பணிக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.27,650- 52,650/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Assistant Executive பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited (CAMPCO)
 பணியின் பெயர்:

Junior Assistant Executive

காலிப்பணியிடங்கள் :

11
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Degree, B.Com, B.Sc, BA, BBM

 வயது வரம்பு:

அதிகபட்சம் 32
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.27,650- 52,650/-

 விண்ணப்பக்கட்டணம்: 

  • SC/ST பிரிவினருக்கு ரூ.295/-
  • General பிரிவினருக்கு ரூ.590/-

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles