22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

BRLPS நிறுவனத்தில் 161 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BRLPS Recruitment 2023!

BRLPS நிறுவனத்தில் 161 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BRLPS Recruitment 2023!

Bihar Rural Livelihoods Promotion Society (BRLPS) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான 161 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bihar Rural Livelihoods Promotion Society (BRLPS)
பதவியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 161 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree (M.Sc / M.V.Sc / M.F.Sc / MBA / MCA), Post Graduate Diploma, B.Tech, M.Tech
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 60 வயது
வயது தளர்வு: அரசு / வங்கி ஊழியர்கள் – 05 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.75,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles