BPCL நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BPCL Recruitment 2023!
NAPS ஆனது தனது வலைதள பக்கத்தில் Bharat Petroleum Corporation Limited (BPCL) காலியிடங்கள் குறித்த புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Office Operations Executive (Back Office) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BPCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Bharat Petroleum Corporation Limited (BPCL) |
பதவியின் பெயர்: | Office Operations Executive (Back Office) |
காலிப்பணியிடங்கள்: | 01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: | சென்னை |
பணிக்கான தகுதி: | 12ம் வகுப்பு |
வயது விவரம்: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊக்கத்தொகை: | குறைந்தது ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | Interview (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: |