பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 138 காலியிடங்கள் || BPCL Recruitment 2023!
MHRD NATS ஆனது தனது வலைதள பக்கத்தில் பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) காலியிடங்கள் குறித்த புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Graduate Apprentices, Technician Apprentices பணிகளுக்கான 138 காலியிடங்களுக்கு Degree அல்லது Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) |
பணியின் பெயர்: | Graduate Apprentices, Technician Apprentices |
மொத்த பணியிடங்கள்: | 138 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Diploma |
வயது வரம்பு: | 01.09.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 27 வயது வரை |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Test, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 10.07.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 04.09.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |