19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BOM வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BOM Bank Recruitment 2023!

BOM வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BOM Bank Recruitment 2023!

Bank of Maharashtra (BOM Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chief Digital Officer, Chief Risk Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BOM வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Maharashtra (BOM Bank)
பணியின் பெயர்: Chief Digital Officer, Chief Risk Officer
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, MCA, MBA, CA, CFA, CMA
அனுபவ காலம்: 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Chief Digital Officer – 35 வயது முதல் 55 வயது வரை, Chief Risk Officer – 40 வயது முதல் 60 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: BOM Bank விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Personal Interview / Discussion
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles