21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

BOBCAPS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – BOBCAPS Recruitment 2023!

BOBCAPS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – BOBCAPS Recruitment 2023!

BOBCAPS என்னும் BOB Capital Markets Limited ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Manager / Senior Manager (HR) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BOBCAPS நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: BOB Capital Markets Limited (BOBCAPS)
பதவியின் பெயர்: Manager / Senior Manager (HR)
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Post Graduate Degree
அனுபவ விவரம்: குறைந்தது 08 ஆண்டுகள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: BOBCAPS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: careers@bobcaps.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles