22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

BOB Financial நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

BOB Financial நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

இந்திய அரசாங்க நிறுவனம் ஆன BOB Financial Solutions Limited ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Officer/ Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Senior Officer/ Officer பணி பற்றிய விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:

 BOB Financial Solutions Limited
 பணியின் பெயர்:

Senior Officer/ Officer

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Graduate / Post Graduate

 அனுபவ விவரம்:

அதிகபட்சம் 01 – 03 ஆண்டுகள்
சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles