14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

BOB CAPS நிறுவனத்தில் State Head வேலைவாய்ப்பு 2023 – BOB CAPS Recruitment 2023!

BOB CAPS நிறுவனத்தில் State Head வேலைவாய்ப்பு 2023 – BOB CAPS Recruitment 2023!

BOB CAPS நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் State Head (Retail Broking) பணிக்கான காலியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

State Head பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

BOB CAPS நிறுவனம்
பதவியின் பெயர்:

State Head (Retail Broking)

பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ஏதேனும் ஒரு Graduate Degree, Post Graduate Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 05 வருடங்கள்
விண்ணப்பிக்க தேவையான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: BOB CAPS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: careers@bobcaps.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles