12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

BOB வங்கியில் ரூ.22,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

BOB வங்கியில் ரூ.22,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

Bank of Baroda வங்கியின் (BOB Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Office Attender, Faculty பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.22,500/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

   BOB வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பணியின் பெயர்: Office Attender, Faculty
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: 10ம் வகுப்பு, Graduate Degree, Post Graduate Degree, MSW, MA, B.Sc, BA, B.Ed
வயது விவரம்: 15.06.2023 அன்றைய தினத்தின் படி, 22 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.9,500/- முதல் ரூ.22,500/- வரை (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles