17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

Bank of Baroda வங்கியில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

Bank of Baroda வங்கியில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

Internal Ombudsman பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு Bank of Baroda வங்கி (BOB Bank) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Internal Ombudsman பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பதவியின் பெயர்: Internal Ombudsman
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அனுபவம்: வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Deputy General Manager பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தேதியின் படி, 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.2,00,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC – ரூ.600/-, SC / ST / PWBD / Women – ரூ.100/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 27.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles