Bank of Baroda வங்கியில் ரூ.24 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!
Bank of Baroda (BOB Bank) வங்கி ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை இன்று (22.09.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,00,000/- ஆண்டு ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BOB வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Bank of Baroda (BOB Bank) |
பதவியின் பெயர்: |
Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor |
பணியிடங்கள்: |
05 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
ஏதேனும் ஒரு Bachelor’s Degree |
முன்னனுபவம்: |
இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் |
வயது வரம்பு: |
Defence Banking Advisor – அதிகபட்சம் 60 வயது, Deputy Defence Banking Advisor – அதிகபட்சம் 57 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
ரூ.18,00,000/- முதல் ரூ.24,00,000/- வரை (ஒரு ஆண்டுக்கு) |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Interview, Group Discussion |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: |
22.09.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: |
12.10.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |