12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Bank of Baroda வங்கியில் BC Supervisors வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

Bank of Baroda வங்கியில் BC Supervisors வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

BOB Bank என்னும் Bank of Baroda ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Business Correspondent Supervisors (BC Supervisors) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 36 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BC Supervisors பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பணியின் பெயர்: Business Correspondent Supervisors (BC Supervisors)
பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Graduate Degree, BE, M.Sc, MCA, MBA
பணிக்கான அனுபவம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager, Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.15,000/- + ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles