12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

BOB வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

BOB வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BOB Bank Recruitment 2023!

இந்தியாவைச் சார்ந்த பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Business Correspondent Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda
பணியின் பெயர்: Business Correspondent Supervisor
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Graduate Degree + M.Sc / MCA / MBA, BE (IT)
அனுபவ காலம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager அல்லது Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.15,000/- + ரூ.10,000/- (VC)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.07.2023
Download Notification Link:

Click Here

Click Here

Click Here

Online Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles