22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ. 15,000/- ஊதியம் || BOB Bank Recruitment 2023!

BOB வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ. 15,000/- ஊதியம் || BOB Bank Recruitment 2023!

Business Correspondent Supervisor (BC Supervisor) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Bank of Baroda (BOB Bank) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BC Supervisor பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda (BOB Bank)
பதவியின் பெயர்:

Business Correspondent Supervisor (BC Supervisor)

மொத்த பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, BE, M.Sc, MCA, MBA
அனுபவ விவரம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager அல்லது Clerk பதவியில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.15,000/- + ரூ.10,000/- (VC)
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles