BOB வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!
Bank of Baroda வங்கியின் (BOB Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Business Correspondent Supervisor (BC Supervisor) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
BC Supervisor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Bank of Baroda (BOB Bank) |
பணியின் பெயர்: | Business Correspondent Supervisor (BC Supervisor) |
மொத்த பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: | Graduate Degree, M.Sc (IT), BE (IT), MCA, MBA |
அனுபவ காலம்: | PSU வங்கி அல்லது BOB வங்கியில் பணி சார்ந்த துறையில் Chief Manager / Clerk பதவியில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: | 21 வயது முதல் 45 வயது வரை |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | ரூ.15,000/- + ரூ.5,000/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 21.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |