21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

Bank Of Baroda வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

Bank Of Baroda வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – BOB Bank Recruitment 2023!

Business Correspondent Supervisors பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Bank Of Baroda (BOB Bank) வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BOB வங்கி பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Bank Of Baroda (BOB Bank)
பணியின் பெயர்:

Business Correspondent Supervisors

பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Graduate Degree, BE, M.Sc, MCA, MBA

பணிக்கான அனுபவம்:

வங்கிகளில் Chief Manager அல்லது Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது:

21 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.15,000/- + ரூ.10,000/- (VC)

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles