08ம் / 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான BOAT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BOAT Recruitment 2023!
Board of Apprenticeship Training (Southern Region) (BOAT) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Stenographer, Lower Division Clerk / Junior Assistant, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
BOAT நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Board of Apprenticeship Training (Southern Region) (BOAT) |
பணியின் பெயர்: | Stenographer, Lower Division Clerk / Junior Assistant, Multi Tasking Staff |
காலிப்பணியிடங்கள்: | 11 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு |
பிற தகுதி: | தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: | Multi Tasking Staff – 25 வயது,
மற்ற பணிகளுக்கு – 30 வயது |
வயது விவரம்: | அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: | ரூ.18,000/- முதல் ரூ.25,500/- வரை |
தேர்வு முறை: | Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 21.06.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): | 20.07.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): | 27.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |