0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

BIS நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BIS Recruitment 2023!

BIS நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BIS Recruitment 2023!

இந்திய தர நிர்ணய ஆணையத்தின் (BIS) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Management Executives (SCMD / TNMD) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Management Executives பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS)
பணியின் பெயர்: Management Executives (SCMD / TNMD)
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: Engineering பாடப்பிரிவில் Graduate Degree + MBA
முன்னனுபவம்: 05 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.1,05,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Screening Committee விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: me.hrd@bis.gov.in
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 01.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles