14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BIS Recruitment 2023!

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BIS Recruitment 2023!

Director, Deputy Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) வாயிலாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,09,200/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BIS நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS)
பதவியின் பெயர்:

Director, Deputy Director

காலியிடங்கள்: 09 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:     பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Diploma, Post Graduate Diploma, LLB
அனுபவ காலம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.67,700/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின்வரும் 45 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles