மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – BHEL Recruitment 2023!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BHEL நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Part Time Medical Consultants (MBBS / Specialists) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Part Time Medical Consultants பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர்: | Part Time Medical Consultants (MBBS / Specialists) |
காலிப்பணியிடங்கள்: | 07 பணியிடங்கள் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, DNB, Diploma, OBS, DGO, DMRD, MBBS |
வயது விவரம்: | 01.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயது |
வயது தளர்வு: | குறைந்தது 05 ஆண்டுகள் |
சம்பளம்: | ரூ.440/- முதல் ரூ.660/- வரை (ஒரு மணி நேரத்திற்கு) |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | rmxhr@bhel.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 05.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |