பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – BHEL Recruitment 2023!
மத்திய அரசின் மகாரத்னா மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Part Time Medical Consultant (PTMC) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
BHEL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) |
பணியின் பெயர்: |
Part Time Medical Consultant (PTMC) |
காலியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
01 ஆண்டு |
கல்வி தகுதி: |
MBBS, Post Graduate Diploma |
அனுபவம்: |
01 ஆண்டு |
வயது: |
01.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 70 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
ரூ.19,800/- முதல் ரூ.60,600/- வரை |
தேர்வு முறை: |
Document Verification, Interview |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline / Online |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: |
vishal@bhel.in, parv@bhel.in, rakesh.bindra@bhel.in |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
16.05.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
30.05.2023 |
Download Notification & Application Link: | |
Official Website Link: |