19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BHEL நிறுவனத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || BHEL Recruitment 2023!

BHEL நிறுவனத்தில் பகுதிநேர வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || BHEL Recruitment 2023!

Part Time Medical Consultant (PTMC) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Bharat Heavy Electricals Limited (BHEL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BHEL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர்: Part Time Medical Consultant (PTMC)
மொத்த பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
கல்வி தகுதி: MBBS, MD, MS, DNB, PG Diploma
அனுபவம்: குறைந்தது 01 ஆண்டு
வயது வரம்பு: 01.07.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.350/- முதல் ரூ.530/- வரை (ஒரு நாளைக்கு) (அல்லது) ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 02.08.2023, 03.08.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 09.00 மணி மதியம் 12.30 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: artrect@bhel.in
விண்ணப்பிக்க இறுதி நாள்:     31.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles