2.1 C
New York
Friday, December 8, 2023

Buy now

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் (Bharathiar University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)
பணியின் பெயர்: Guest Faculty
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான கல்வி தகுதி: Computer Science பாடப்பிரிவில் Master Degree, Ph.D
பிற தகுதி: NET / SLET / SET / JRF
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: Dr.E.Chandra (Professor and Head), Department of Computer Science, Bharathiar University, Coimbatore – 641 046
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles