25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Project Assistant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Project Assistant பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Bharathiar  University
பணியின் பெயர்: Assistant Project Assistant
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் M.Sc./ M.Phil
ஊதியம்  : மாதம் ரூ.20,000/-
வயது வரம்பு: அதிகபட்சம் 28
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles