21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் (Bharathiar University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)
பணியின் பெயர்: Guest Faculty
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: English பாடப்பிரிவில் Master Degree, Ph.D
பிற தகுதி: NET, SET, JRF
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.25,000/-
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: englishbu.dept@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles