14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

Guest Faculty பணிக்கு ரூ.25,000/- ஊதியம் – பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு || Bharathiar University Recruitment 2023!

Guest Faculty பணிக்கு ரூ.25,000/- ஊதியம் – பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு || Bharathiar University Recruitment 2023!

Guest Faculty பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Guest Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)
பதவியின் பெயர்: Guest Faculty
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Lib.I.Sc, M.Phil, Ph.D, Master Degree
பிற தகுதி: NET / SLTE / SET
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.25,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் Guest Faculty (Lib.I.Sc): 21.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம் Guest Faculty (Lib.I.Sc): காலை 10.30 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் Guest Faculty (Lib.I.Sc): அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் விதம் Guest Faculty (Bioinformatics): Online
மின்னஞ்சல் முகவரி: n.jeyakumar@buc.edu.in
விண்ணப்பிக்க இறுதி நாள் Guest Faculty (Bioinformatics): ஆகஸ்ட் மாதம் முதல் வாரம்
Download Notification Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles