22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Bharathiar University Recruitment 2023!

பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Guest Faculty பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)
பணியின் பெயர்: Guest Faculty
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி:  Master Degree, Ph.D
பிற தகுதி: NET, SET
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: history@buc.edu.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles