14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் 80 காலியிடங்கள் – 08ம் / 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BEL Recruitment 2023!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் 80 காலியிடங்கள் – 08ம் / 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || BEL Recruitment 2023!

NAPS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Welder (Gas and Electric), Turner ஆகிய பணிகளுக்கான 80 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NAPS – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்: Welder (Gas and Electric), Turner
பணியிடங்கள்: 80 பணியிடங்கள்
கல்வி தகுதி: 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.5,000/- முதல் ரூ.10,333/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது )
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles