31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

Trainee Officer – I (Finance) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Trainee Officer – I (Finance) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பதவியின் பெயர்:

Trainee Officer – I (Finance)

பணியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

MBA, CA, CMA

பணிக்கான வயது வரம்பு:

01.08.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:

PWBD – 10 ஆண்டுகள், OBC / SC / ST / EWS – அறிவிப்பில் காணவும்

மாத சம்பளம்:

ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.177/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

03.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

19.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles