21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

BEL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.55,000/- ஊதியம் || BEL Recruitment 2023!

BEL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.55,000/- ஊதியம் || BEL Recruitment 2023!

Trainee Officer – I, Trainee Engineer – I, Project Engineer – I ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BEL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பதவியின் பெயர்:

Trainee Officer – I, Trainee Engineer – I, Project Engineer – I

மொத்த பணியிடங்கள்:

95 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, Graduate Degree, MBA, MSW, பகு Degree, PG Diploma

வயது விவரம்:

Trainee Officer – I / Trainee Engineer – I – அதிகபட்சம் 28 வயது,

Project Engineer – I – 32 வயது

வயது தளர்வு:

OBC – 03 ஆண்டுகள்,

SC / ST – 05 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்:

ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

Trainee Engineer / Officer – ரூ.150/-,

 Project Engineer – ரூ.400/-,

SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

22.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

07.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles