19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம் !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Trainee Engineer I, Project Engineer – I, Project Officer – I & Others பணிகளுக்கென 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Trainee Engineer I பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Ltd
பணியின் பெயர்:

Trainee Engineer I, Project Engineer

– I, Project Officer – I & Others

காலிப்பணியிடங்கள் : 52
கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில்  B.E/B.Tech, MBA / MSW / PG Degree/Post Graduate

Diploma

அனுபவ விவரம்: அதிகபட்சம் 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 32
 ஊதியம்: மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Written Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2023
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles