17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் (BEL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Engineer – I பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது..

Project Engineer – I பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்: Project Engineer – I
மொத்த பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech Degree
அனுபவ விவரம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது விவரம்: 01.05.2023 அன்றைய தினத்தின் படி,  அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு: OBC (NCL) – 03 ஆண்டுகள்,

SC / ST – 05 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:  அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.400/-

விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 08.06.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles