22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம் !

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம் !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Project Engineer – I பணிகளுக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Project Engineer – I பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

 Bharat Electronics Ltd
 பணியின் பெயர்:

Project Engineer – I

காலிப்பணியிடங்கள் :

13
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் BE / B.Tech

 வயது வரம்பு:

அதிகபட்சம் 32
 ஊதியம்:

மாதம் ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  ரூ.472/-
தேர்வு செய்யப்படும் முறை:

Written Test, Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

03.01.2024

Download Notification Link:

Click Here

 Application Form Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles