9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

BEL நிறுவனத்தில் 27 காலியிடங்கள் – ரூ.55,000/- மாத ஊதியம் || BEL Recruitment 2023!

BEL நிறுவனத்தில் 27 காலியிடங்கள் – ரூ.55,000/- மாத ஊதியம் || BEL Recruitment 2023!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Engineer – I பணிக்கான 27 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Project Engineer – I பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பதவியின் பெயர்: Project Engineer – I (Electronics / Mechanical)
மொத்த பணியிடங்கள்: 27 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது விவரம்: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: Written Test, Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.472/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles