9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Havildar வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Havildar வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

மத்திய அரசின் நவரத்தின மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் Havildar பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 43 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிய முடிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

BEL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்: Havildar (Security)
காலியிடங்கள்: 12 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: பெங்களூர்
கல்வி விவரம்: SSLC / 10ம் வகுப்பு
அனுபவம்: 15 ஆண்டுகள்
வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 43 வயது
வயது தளர்வு: OBC (NCL) – 03 ஆண்டுகள்,

SC / ST – 05 ஆண்டுகள்

சம்பளம்: 5.11 லட்சம் (ஒரு ஆண்டுக்கு)
தேர்வு செய்யும் முறை: Physical Endurance Test, Written Test
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles