12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

BEL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

BEL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

Havildar (Security) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Bharat Electronics Limited (BEL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Havildar (Security) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL)
பதவியின் பெயர்: Havildar (Security)
மொத்த பணியிடங்கள்: 12 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
முன்னனுபவம்: IAF நிறுவனத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 43 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC (NCL) – 03 ஆண்டுகள்

சம்பளம்: ரூ.5.8 லட்சம் (ஒரு ஆண்டிற்கு)
தேர்வு முறை: Short List, Physical Endurance Test, Written Test
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles