31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

BEL நிறுவனத்தில் Deputy Engineer வேலைவாய்ப்பு 2023 – BEL Recruitment 2023!

BEL நிறுவனத்தில் Deputy Engineer வேலைவாய்ப்பு 2023 – BEL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Deputy Engineer / E II பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 09.09.2023 அன்று வரை பெறப்படும் இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Deputy Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்:

Deputy Engineer / E II

காலிப்பணியிடங்கள்:

34 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Engineering பாடப்பிரிவில் BE / B.Tech / B.Sc Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தது 01 வருடம்
விண்ணப்பிக்க தேவையான வயது:

01.09.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 28 வயது

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊதியம்:

குறைந்தது ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Written Test, Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC / EWS – ரூ.472/-, SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

14.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

09.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles