12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Web Developer, Manager, HR Executive, IT Executive, Maintenance Supervisor ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:    Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்: Web Developer, Manager, HR Executive, IT Executive, Maintenance Supervisor
காலிப்பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: BE, B.Tech, Diploma, MCA, M.Sc, Bachelor’s Degree, Post Graduate Degree
அனுபவம் விவரம்: குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
வயது விவரம்:  Manager – அதிகபட்சம் 50 வயது, IT Executive – அதிகபட்சம் 40 வயது, மற்ற நபர்களுக்கு – அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Skill Test, Interview, Interaction
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / Women / EXSM – ரூ.885/-, மற்ற நபர்களுக்கு – ரூ.531/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles