19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பில் Sr. Manager & Team Lead, Graphic Designer/Social Media Associate, Multimedia Designer, Video Editor, Content Writer பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Sr. Manager & Team Lead பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: BECIL
பணியின் பெயர்: Sr. Manager & Team Lead, Graphic Designer/Social Media Associate, Multimedia Designer, Video Editor, Content Writer
காலிப்பணியிடங்கள் : 06
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Graduation, Bachelor’s degree
 ஊதியம்: மாதம் ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Written Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2023
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles