12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || BECIL Recruitment 2023!

BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || BECIL Recruitment 2023!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Research Fellow பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்: Senior Research Fellow
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி:  BAMS + MD / MPH
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.42,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: திறன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EXSM / Women – ரூ.885/-, SC / ST / EWS / PH – ரூ.531/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles