0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Program Manager, Program Manager, Junior Program Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: BECIL நிறுவனம்
பதவியின் பெயர்: Senior Program Manager, Program Manager, Junior Program Manager
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBA, PGDM
முன்னனுபவம்: குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.75,000/- வரை
தேர்வு முறை: Test, Document Verification, Personal Interaction
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்:

General / OBC / EXSM / Women – ரூ.885/-,

SC / ST / EWS / PH – ரூ.531/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles