21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BECIL Recruitment 2023!

10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BECIL Recruitment 2023!

BECIL என்னும் Broadcast Engineering Consultants India Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Nursing Assistant, Electrician, Driver, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்:

Nursing Assistant, Electrician, Driver, Multitasking Staff

காலியிடங்கள்:

11 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, B.Sc (Nursing)

பணிக்கான அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது:

Driver – 21 வயது முதல் 35 வயது வரை,

Nursing Assistant – 21 வயது முதல் 45 வயது வரை,

மற்ற பணிகளுக்கு – 21 வயது முதல் 30 வயது வரை

பணிக்கான வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

BECIL மற்றும் அரசு விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் முறை:

Skill Test, Interview, Interaction, Document Verification
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC / EXSM / Women – ரூ.885/-,

SC / ST / EWS / PH – ரூ.531/-

விண்ணப்பிக்க இறுதி நாள்:

30.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles