19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Legal Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Legal Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்: Legal Consultant
காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: Law பாடப்பிரிவில் Degree, LLB
அனுபவம்: அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் Law பிரிவில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.60,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Short List, Other Selection Process
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 07 வது நாள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles