31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் ரூ.55,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் ரூ.55,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

மத்திய அரசின் மினி ரத்தின மதிப்பை பெற்ற நிறுவனங்களில் ஒன்றான BECIL ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Legal Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: BECIL நிறுவனம்
பதவியின் பெயர்: Legal Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Law பாடப்பிரிவில் Degree (LLB)
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.55,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Skill Test, Document Verification, Personal Interaction / Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EXSM / Women – ரூ.885/-, SC / ST / EWS / PH – ரூ.531/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link:  Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles