19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

BECIL நிறுவன Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || BECIL Recruitment 2023!

BECIL நிறுவன Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || BECIL Recruitment 2023!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Assistant, Data Entry Operator ஆகிய பணிகளுக்கான 26 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 26.05.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

       BECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பதவியின் பெயர்: Office Assistant, Data Entry Operator
மொத்த பணியிடங்கள்: 26 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி
பணிக்கான தகுதி: 12ம் வகுப்பு, Graduate Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: BECIL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்து தேர்வு (CBT), திறன் தேர்வு (Typing Test)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்:  26.05.2023 (Updated)
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles