31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் ரூ.60,388/- மாத ஊதியத்தில் – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் ரூ.60,388/- மாத ஊதியத்தில் – BECIL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Content Writer, Social Media Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Broadcast Engineering Consultants Indian Limited (BECIL)
பதவியின் பெயர்:

Content Writer, Social Media Executive

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Graduate Degree

முன்னனுபவம்:

குறைந்தது 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 07 வருடங்கள் வரை
வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Content Writer – ரூ.60,388/-, Social Media Executive – ரூ.53,957/-
தேர்வு செய்வதற்கான முறை:

Skill Test, Document Verification, Interview / Interaction

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப கட்டணம்: 

SC / ST / EWS / PH – ரூ.531/-, Gen / OBC / ESM / Women – ரூ.885/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles