மத்திய அரசின் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BECIL Recruitment 2023!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant (Admin) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Consultant (Admin) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | BECIL நிறுவனம் |
பதவியின் பெயர்: | Consultant (Admin) |
பணியிடங்கள்: | 01 பணியிடம் |
பணிக்கான தகுதி: | அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: | 63 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | BECIL நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு செய்யும் முறை: | Skill Test / Interview / Interaction |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | Gen / OBC / ExSM / Women – ரூ.885/-,
SC / ST / EWS / PH – ரூ.531/- |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 13.06.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |