22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் ரூ.65,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் ரூ.65,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Consultant, Senior Admin Assistant, Office Assistant, Cook போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 BECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: BECIL நிறுவனம்
பணியின் பெயர்: Consultant, Senior Admin Assistant, Office Assistant, Cook, Computer Hardware Repair / Maintenance and Networking Assistant
காலிப்பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, Diploma, Graduate Degree
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Senior Admin Assistant – 50 வயது, மற்ற பணிகளுக்கு – அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.22,000/- முதல் ரூ.65,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Skill Test, Interview, Interaction
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles