BECIL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BECIL Recruitment 2023!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Cashier பணிக்கான காலியிடங்களுக்கு Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BECIL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
பணியின் பெயர்: | Cashier |
பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | Commerce பாடப்பிரிவில் Degree |
அனுபவ விவரம்: | குறைந்தது 03 ஆண்டுகள் |
வயது விவரம்: | 25 வயது முதல் 35 வயது வரை |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | ரூ.25,500/- |
தேர்வு செய்யப்படும் விதம்: | Skill Test, Document Verification, Personal Interaction / Interview |
விண்ணப்பிப்பதற்கான விதம்: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 14.07.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 30.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |